Dharisanam School For Visually Handicapped
தரிசனம் விழிப்புலனற்றோருக்கான பாடசாலை - மட்டக்களப்புDescription
1992 ஆம் ஆண்டு மே மாதம் 16ந் திகதி இரு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதே 'தரிசனம்' எனும் விழிப்புலனற்றோருக்கான பாடசாலையாகும். இதில் இன்றுவரை 70ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து கற்றுள்ளனர். இதில் தற்பொழுது 22 மாணவர்கள் தங்கியிருந்து கற்று வருகின்றனர். இவ்வாறு கல்வி கற்றவர்களுள் 28 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். அவர்களுள் 15 மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர். அவற்றுள் 11 பட்டதாரிகள் அரச துறையில் ஆசிரியர்களாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் சேவை புரிகின்றனர்.
Founding Date: 1992-05-16
Bank Information
Account Name: dharisanam
Account Number: 075100100000249
Bank: People's Bank, Batticaloa
Account Number: 075100100000249
Bank: People's Bank, Batticaloa
Location
Contact Info
- 42/32 Swami Nadarajanantha road, Nochchimunai, Batticaloa,
- batticaloadharisnam@gmail.com , Info@dharisanam.org
- dharisanam.org
-
Officers
Admin
N.Ithayarajan+94 77 9594442