Projects

  • ஜோசப் முதியோர் இல்லம் மட்டக்களப்பு. 40 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையான மருத்துவ பொருட்கள் - ரூபா 50,000.00

    அன்னை திரேசா முதியோர் இல்லம் கோப்பாய், யாழ்ப்பாணம். 35 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் அமைதி இல்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 73,766.00
    Status
    Completed
  • விபுலானந்தர் முதியோர் இல்லம் மட்டக்களப்பு . 19 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு தேவையாக இருந்த 6 கட்டில், மெத்தைகள், 6 கூரையில் பொருந்தும் மின்விசிறிகள் , 2 மின்விசிறிகள், 8 அலுமாரிகள் மற்றும் விசேட ஒரு மருத்துவதர படுக்கை - ரூபா 263,492.96

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 263,492.96
    Status
    Completed
  • பதுளையில் உள்ள கனான் அறுவடை சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த மெத்தகைள், கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 175,247)

    இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 175,247.00
    Status
    Completed
  • கற்றனிலுள்ள 34 சிறார்களை பாராமரிக்கும் மாரநாதா சிறுவர் இல்லத்தினது உடனடித்தேவைகளான 26 மெத்தகைள், அலுமாரி சாப்பாட்டு மேசை மற்றும் கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 140,200)

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 140,200.00
    Status
    Completed
  • முல்லத்தீவிலுள்ள இனிய வாழ்வு விசேட தேவையுள்ள சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த நீர் இறைக்கும் இயந்திரம் , துவையல் இயந்திரம், அனைத்து சிறார்களுக்குமான ஆடைகள் வாங்குவதற்கான நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 222,842.72)

    இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா,…

    Project Date
    Basic Needs
    Budget
    Rs 222,842.00
    Status
    Completed