Mattress and Chairs for Canaan Children Home, Badulla

Beneficiary
Project Date
2020-09-01
Type of Assistance
Basic Needs
Description

பதுளையில் உள்ள கனான் அறுவடை சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த மெத்தகைள், கதிரைகள் வாங்க நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 175,247)

இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லங்களின் வங்கியில் நேரடியாக வைப்புச்செய்யப்பட்டு அவர்களினது உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Donor
Let Us Help Now
Budget
Rs 175,247.00
Project Status
Completed