Urgent needs for Mother Teresa Elder Home - Vavuniya

Beneficiary
Project Date
2020-11-01
Type of Assistance
-
Description

அன்னை திரேசா முதியோர் இல்லம் பம்பைமடு,வவுனியா. 60 மூத்தோர்கள் பாரமரிக்கப்பட்டு வரும் இவ்வில்லத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த 6 சக்கர நாற்காலிகள் , 8 பெரிய மேசைகள் , 10 கதிரைகள் , 2 முடிதிருத்தும் உபகரணங்கள் , உணவு பரிமாறும் பாத்திர தொகுதி , அலுமாரி , 50 கட்டிலின் மெத்தைகள் தாங்கும் பலகைகள் , 50 மெத்தைகளுக்கான இறப்பர் துணி , வாளிகள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் உள்ளூர் தன்னார்வ நண்பர்களால் வாங்கி அவர்களிடம் வழங்கப்பட்டது. (போக்குவரத்துச்செலவு உட்பட) - ரூபா 274,325.00

இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இவையணைத்தும் தன்னார்வ தொண்டர்களால் பொருட்கள் தரம் மற்றும் விலை பரிசீலிக்கப்பட்டு வாங்கி இல்லங்களுக்கு வழங்கப்பட்டன. இல்லங்களின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 274,325.00
Project Status
Completed