Supporting Recreational Activities at Special Needs Care Homes

Beneficiary
Project Date
2026-02-15
Type of Assistance
Library, Arts and Sports -
Description

Simple physical exercises and games for children with special needs help improve their muscle strength and the connection between the brain and body. Games teach them focus, patience, and discipline. Additionally, physical activities bring peace and happiness to the mind while creating opportunities to socialize with others.

Through our previous monthly projects, we have been encouraging and improving sports activities in children's homes.

This month we will be providing toys and sports equipment to four homes and community networks for children with special needs. Based on the feedback from these homes, the items provided will vary according to the age and specific needs of the children.

சிறப்புத்தேவையுள்ள சிறார்களுக்கான எளிய உடற்பயிற்சிகள் அல்லது விளையாட்டுகள் என்பன அவர்களின் தசை வலிமை மற்றும் மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தவும் உதவும்.  விளையாட்டுகள் கவனத்திறனையும் பொறுமையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறது. அத்துடன் உடல் ரீதியான செயல்பாடுகள் மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதுடன் மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

சிறார்களின் காப்பங்களுக்கு நாம் முன்னைய மாதாந்த திட்டங்கள் மூலம் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தியும், மேம்படுத்தியும் வந்துள்ளோம்.

இவ்வகையில் இம் மாதம் மூன்று சிறப்புத்தேவையுள்ள சிறார்களின் காப்பங்களுக்கு விளையாட்டுப்பொருட்கள், விளையாட்டுச் சாதனங்களை வழங்கவுள்ளோம். காப்பகங்களின் உள்ளீடுகள் பெறப்பட்டு அங்குள்ள சிறார்களின் வயது, அவர்களின் தேவைகள் என்பனவற்றிக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் மாறுபடும்

Budget
Project Status
In Progress