Printer for Miani Girls Home

Beneficiary
Beneficiary
Project Date
2025-08-15
Type of Assistance
Education and Capacity Building - Educational Supplies
Description

The Miani Girls Home in Batticaloa cares for 42 girls.  They have requested a printer for their daily learning needs.  LetUsHelpNow Foundation will provides funds to purchase the printer.

Miani Girls Home மியானி சிறுவர் (பெண்கள்) இல்லம் மட்டக்களப்பு. இங்கு தற்போது 42 பெண் சிறார்கள்  தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்கள். கற்றல் தேவைகளுக்காக தங்களுக்கு Printer  ஒன்றினை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்கள். ரூபா 90,000 தேவைப்படுகிறது.

Budget
LKR 90,000
Project Status
In Progress