Poultry Shed Renovation for St. Francis Boys Home
St. Francis Boys Home (Matale) cares for 40 male children. The poultry shed at the care home needs repairs. The care home would like to renovate the poultry shed and restart their poultry operations. They are requesting funds to repair the shed and purchase 75 chicks and feed. This project will enable the care home to produce eggs for the children and generate some income. The estimated budget for this project is LKR 167,430.00.
புனித பிரான்சிஸ் சிறுவர் இல்லத்தில் 40 ஆண் சிறார்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்குள்ள கோழிக்கூடு மிகவும் பழுதடைந்த நிலையில் 25 கோழிகள் உள்ளன. இதன் கூறையினையும் சுற்று கம்பிகளையும் அமைப்பதன் மூலம் மேலும் 75 கோழிகளை இங்கு வளர்க்க இயலும் எனவும் இதன் முட்டைகள் இங்குள்ள சிறார்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் கருதுகின்றனர்.