Sports Equipment for the Bishop Daniel Boys Home
The Bishop Daniel Boys Home in Nuwara Eliya cares for 22 children. Last year, LetUsHelpNow Foundation provided sports equipment that benefited both their children and neighboring children. The children at Bishop Daniyel Boys Home are actively engaged in football training, led by the manager, and have achieved victories and championships in various sports competitions. The home is seeking additional sporting equipment, including balls, shoes, markers, and cones. The project aims to continue fostering the children's athletic development and success, building upon their achievements from the previous year.
பிஷப் டானியல் ஆண் சிறுவர் இல்லத்தில் 22 சிறார்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு இங்குள்ள சிறார்களுக்கும் அருகாமையுள்ள சிறார்களுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்தோம். இக்காப்பக முகாமையாளர் இவர்கள் அனைவருக்கும் கால்பந்தினை கற்றுத்தருகிறார். கடந்த ஆண்டு பல விளையாட்டுப்போட்டிகளில் பங்குபெற்றி வெற்றிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளனர். இம்முறையும் இவ்வாறான விளையாட்டு உபகரண உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.