Farming Assistance for Miani Girls Home
Beneficiary
Beneficiary
Project Date
2024-10-01
Type of Assistance
Supporting Sustainability - Home Gardening
Description
Miani Girls Home cares for 37 girls. LetUsHelpNow Foundation provided 130,000 rupees for seeds and fertilizers to cultivate their 3.5-acre field this year. The harvest from this will be sufficient to meet the rice and rice flour needs of these children for one year.
மியானி சிறுவர் பெண்கள் இல்லதில் 37 பெண் சிறார்கள் தங்கியிருக்கிறார்கள். இந்த இல்லத்தின் 3 1/2 ஏக்கர் வயல் அந்த வருடம் செய்வதற்காக விதைநெல் மற்றும் உர வகைகளுக்காக ரூபா 130,000 தந்துதவுமாறு கேட்டிருந்தனர். அதனை அறம் செய்வொம் அறக்கட்டளை வழங்கி உதவியது. இதன் அறுவடை இச்சிறார்களின் ஒரு வருட அரிசி மற்றும் அரிசிமாத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடியதாக இருந்தது.
Budget
LKR 130,000.00
Project Status
Completed