Study room completion for Rainbow Children Home - Nuwara Eliya

Beneficiary
Project Date
2021-02-01
Type of Assistance
-
Description

LetUsHelpNow Foundation provided help to complete the study room for Rainbow Children Home. 

Kotagala is a small town in the Nuwara Eliya District of the Central Province. There are  15 Boys age 12 - 20, 4 of them were enrolled in vocational education. Rev.Raju Ganeshalingam is managing this home and requesting us to complete this study room and furnish it.

We helped complete a study room. Further, we provided design assistance regarding the furniture design.

Big thanks to volunteer Gajan Thanaraj for coordinating the on the ground purchase and delivery. 

The budget for the this project was LKR160,221.  The funds were donated by 82 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

ரேயின்போ சிறுவர் இல்லம் (கொட்டகல, நுவரேலியா) கற்றலுக்கான தேவைகள் அறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டன.

ரேயின்போ சிறுவர் இல்லம் :  இங்கு 20 ஆண் பிள்ளைகள் தங்கியுள்ளனர்.  இங்கு முடிவுறாமல் இருந்த கற்றல் அறையானது பாவனைக்குகந்தாக பூர்த்தி செய்யப்பட்டு, அனைத்து தளபாடங்களும் அவர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன. இதற்கான நிதியான ரூபா 160,221.00 இல்லத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்பட்டது.

இந்த செயற்றிட்டங்களை திரு கஐன் தனராஜ் அவர்கள் ஒழுங்குபடுத்தினார்.

இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா 82 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது.  இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 160,221.00
Project Status
Completed