Computer and furnitures for Ravishankar Children Home - Monaragala
LetUsHelpNow Foundation provided educational equipment and facilities for Sri Ravishankar Children's Living & Learning Center.
One computer and furniture was provided to Sri Ravishankar Children's Living & Learning Centre located in Wellawaya, Monaragala (25 children).
Big thanks to volunteer Gajan Thanaraj for coordinating the on the ground purchase and delivery.
The budget for the this project was LKR 186,000. The funds were donated by 82 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.
ரவிசங்கர் சிறுவர் இல்லம் (வெள்ளவாய, மொனராகல) கற்றலுக்கான தளபாட தேவைகள் அறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டன.
ரவிசங்கர் சிறுவர் இல்லம் (வெள்ளவாய, மொனராகல) : இங்கு 25 ஆண் பிள்ளைகள் தங்கியுள்ளனர். இங்கு போதியளவு கற்றலுக்கான தளபாட வசதிகள் இல்லாதபடியால் சிறுவர்களுக்கான தளபாடங்கள் செய்வதற்கான நிதியான ரூபா 81,000.00 இல்லத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்பட்டது , மற்றும் அவர்களுக்கு ரூபா 105,000.00 பெறுமதியான கணனி எம்மால் வாங்கி கையளிக்கப்பட்டது.
இங்கு தளபாடங்கள் செய்வதற்கான நிதி திருமதி ராசாத்தியம்மா ( புஸ்பம்) பாலசுப்பிரமணியம் அவர்கள் நினைவாக அவர்களின் உறவுகளினால் வழங்கப்பட்டன.
இந்த செயற்றிட்டங்களை திரு கஐன் தனராஜ் அவர்கள் ஒழுங்குபடுத்தினார்.
இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா 82 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.