Building a New Washroom for Uthayam Association Of Visually Handicapped
Uthayam Association Of Visually Handicapped (Batticaloa) serves 80 beneficiaries, including 30 women. Daily computer and violin classes are held here. Some beneficiaries stay overnight to meet some of their needs. They lack a washroom and shower in their new building, causing difficulties, especially for women. LetUsHelpNow Foundation is providing funding of Rs. 190,000 to build a new washroom.
உதயம் விழிபுலனற்றோர் சங்கம், மட்டக்களப்பு. இங்குள்ள 80 பயனாளிகளில் 30 பெண்கள் அடங்குவர். நாளாந்தம் கணனி மற்றும் வயலின் வகுப்புக்கள் இங்கு நடைபெறுவதும், நாளாந்த சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயனாளிகள் சிலர் இங்கு தங்கி நின்றும் வருகிறார்கள். இவர்களது புதிய கட்டிடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இல்லாததனால் குறிப்பாக பெண் பயனாளிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். இதனை நிவர்த்தி செய்ய ரூபா 190,000 தேவைப்படுகிறது.