Basic Supplies for Ravishankar Children Home
Ravishankar Children Home in Monaragala is among the most underprivileged facilities. Although it was on the verge of closure last year due to practical challenges, it continues to operate because there are no other homes nearby for the Tamil children residing here. We are aiming to improve the well-being of these children by providing immediate, essential assistance. They have requested school bags, footwear, cupboards for the children, and dry food rations.
பின்தங்கியுள்ள காப்பகங்கில் இக்காப்பகமும் அடங்கும். நடைமுறைச் சாத்தியப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு இக்காப்பகம் மூடப்படும் நிலையில் இருந்தும், இங்கிருக்கும் தமிழ் சிறார்களுக்காக வேறு காப்பகங்கள் அருகில் இல்லாத காரணத்தினால் இக்காப்பகம் தொடர்ந்தும் இயங்கும் நிலையில் உள்ளது. தற்போதைய அவசர அடிப்படை உதவிகளை வழங்குவதன் மூலம் இங்குள்ள சிறார்களின் நல்வாழ்வை மேம்படுத்த முனைகிறோம். பாடசாலைப் பைகள், பாதணிகள், சிறார்களுக்கான அலுமாரிகள், உலர் உணவுப்பொருட்களை தருமாறு வேண்டுகோள் விடுத்துளளார்கள்.