Educational Assitence for Three Upcountry Care Homes
Canaan Harvest Children's Home
The computers at the Canaan Harvest Children's Home are almost ten years old, and all need repair. At present, online education activities are being conducted through mobile phones. We hope that by providing them with a computer, it will be easier for them to learn online lessons.
In addition, children are learning the sewing and preparing food items. They have asked for raw materials. The clothes stitched, and food cooked here are by the children themselves.
இங்குள்ள கணினிகள் கிட்டத்தட்ட பத்து வருட பழமை வாய்ந்தவை. தற்போது இணைய வழிகல்விச் செயற்பாடுகள் செல்லிடப்பேசிகள் மூலமே நடைபெறுகின்றன. இவர்களுக்கு ஒரு கணினியை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இணையவழி பாடங்களை கற்றல் இலகுவாகும் என நம்புகிறோம்.
இங்கு சிறார்கள் தையல் மற்றும் உணவுப்பொருட்களை தயாரிக்கும் கலைகளை கற்று வருகின்றனர். இவர்கள் இதற்கான மூலப்பொருட்களை பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்கள். இங்கு தைக்கப்படும் உடைகளை இச்சிறார்கள் பயன்படுத்துகிறார்கள்.
Bishop Daniel Boys Home, Nuwara Eliya
At present, the primary class children here are studying sitting on the floor even in winter. Providing them with three desks and benches will help them during their studies.
தற்போது இங்குள்ளஆரம்ப வகுப்பு சிறார்கள் குளிர் காலங்களிலும் தரையில் அமர்ந்து கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மேசை மூன்று வாங்குகளை வழங்குவதன் மூலம் இவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த இயலும்.
Ravishankar Children home
It is difficult to hire Tamil teachers here for teaching. Therefore, we hope that by providing them with a computer, they children will be able to benefit from online lessons.
இங்கு தமிழ் ஆசிரியர்களை பெற்று காப்பகத்தில் பாடங்களை கற்றுக்கொடுத்தல் சிரமாக உள்ளது. ஆகவே இவர்களுக்கு ஒரு கணினியை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இணைய வழி பாடங்களை கற்றுக்கொடுக்க இயலும் என நம்புகிறோம்.