Dry Food Assistance for Sri Sudarshi School for the Deaf and Blind, Badulla
Sri Sudarshi School for the Deaf and Blind (Bandarawela, Uva Province) cares for 86 children, including 26 visually impaired children. Donations for basic needs have significantly reduced for this home. Thus, we provided assistance to purchase dry food. We provided similar assistance last year to this home as well.
பதுளையில் உள்ள இந்த செவிப்புலனற்றோருக்கான பாடசாலை மற்றும் விடுதியில் 86 சிறார்கள் இருந்து கல்வி கற்று வருகிறார்கள். இவர்களில் 26 சிறார்கள் பார்வையும் அற்றவர்கள். இங்கு மாதாந்த உணவுப் பொருட்களுக்கான நன்கொடைகள் குறைவாக இருப்பதினால் உலர் உணவுப்பொருட்களுக்கான நிதியினை கோருகிறார்கள். கடந்த ஆண்டும் இவ்வாறான உதவியினை நாம் வழங்கியிருந்தோம். அந்த நன்கொடை மூலம் பெறப்பட்ட பொருட்களுக்காக மாதாந்த பற்றுச்சீட்டுக்களை இவர்கள் மாதாந்தம் எமக்கு வழங்கியிருந்தார்கள்.