School Uniforms and Food Assistance for Maranatha Child Development Centre

Beneficiary
Project Date
2023-05-01
Type of Assistance
Basic Needs Assistance - Educational Supplies
Description

Maranatha Child Development Centre (Hatton) cares for 30 female and 15 male children. The number of children cared by the care home has been increasing steadily. The home requested assistance with school uniforms and food. LetUsHelpNow Foundation provided LKR 400,000 to provide support and address their pressing needs.

மாரநாதா சிறுவர் இல்லம் (ஹட்டன்) 30 பெண் பிள்ளைகளும் 15 ஆண் பிள்ளைகளும் கொண்ட இல்லமாகும் இப்பிள்ளைகளின் சீருடைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் எதிர்கொண்ட நிலையில் அறம் செய்வோம் அறக்கட்டளையிடம் சீருடைகளை பெற்றுக்கொள்ள ரூபா 193,800 இனை தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்,அத்துடன் மாதாந்த நன்கொடைகள் குறைவாக உள்ளதாலும் சிறுவர்களின் எண்ணிக்கை மாதம்தோறும் அதிகரிப்பதனாலும் உலர் உணவுக்காக இயலுமான நிதியினை தந்து உதவுமாறும்  கோரியிருந்தனர் அதன் அடிப்படையில் இவர்களது நோக்கத்தை பரிசீலித்து ரூபா 400,000 தொகை பணத்தை அவரகளது இல்லத்தின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டு உடனடியாக உதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

Budget
LKR 400,000
Project Status
Completed