Sports Equipment for Ravishankar Children Home (Monaragala)

Beneficiary
Project Date
2023-05-01
Type of Assistance
Library, Arts and Sports - Games & Sports Equipment
Description

Ravishankar Children's Home (Monaragala) is caring for 12 children and anticipating the addition of 3 more. In light of limited facilities for these energetic students, they requested support to acquire sports equipment.  In response to this initiative, LetUsHelpNow provided LKR 210,129 to help enrich the activities and experiences for the children.

ரவிசங்கர் சிறுவர் தங்குமிடமும் கல்வி நிலையம் (மொனராகலை) 12 சிறுவர்களை கொண்ட ஓர் இல்லமாகும் இன்னும் 3 பிள்ளைகள் நீதிமன்ற கட்டளையூடாக  பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளனர். வசதிகள் மிக குறைந்த இவ் இல்லத்தில் திறமையான பிள்ளைகள் இருந்தும் அவர்களுக்கான எந்த ஒரு விளையாட்டு உபகாரணகள் மற்றும்  வளங்களும்   இல்லாத நிலை காணப்படுகிறது. தற்போது இப்பிள்ளைகளின் திறன் விருத்திக்காக விளையாட்டு உபகரணங்கள்  பெற்று தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ரூபா 201,800 தொகையினை பொருட்கள் பெறுவதற்காக தந்து உதவுமாறும்  கோரியிருந்தனர் .இப்பிரச்சனையை பரிசீலித்து ரூபா 210,129.14 அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது .

Budget
LKR 210,129.00
Project Status
Completed