Computers for Annai Saratha Children Home - Trincomalee

Beneficiary
Project Date
2021-01-01
Type of Assistance
-
Description

Annai Saratha Children Home is located in Trincomalee, serving twenty five girls, including three attending university.

We provided three computers, uninterruptible power supplies, and one multi-purpose printer to support their online studies during the covid lockdown.

With the generosity of 77 donors from Canada, Australia and London, LetUs HelpNow Foundation was able to raise Rs.460,319.11 to provide three computers, uninterruptible power supplies and one multi-purpose printer to support their online studies during the covid lockdown.

The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

அன்னை சாரதா சிறுவர் இல்லம், திருகோணமலை. அவர்களின் இணையதள கல்வி கற்றலின் தேவைகள் அறியப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டன.

அன்னை சாரதா சிறுவர் இல்லம், திருகோணமலை :  இங்கு 25 பெண் பிள்ளைகள் தங்கியுள்ளனர்.  இவர்களில் 3 பல்கலைகழக மாணவிகளும் அடங்குவர். அத்தியாவசிய தேவையாக இருந்த   3 Computers , 3 uninterruptible power supplies, multi-purpose printer வாங்குவதற்கான நிதியான ரூபா 460,319.11 இல்லத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்பட்டது.

இதற்கான நிதி LetUsHelpNow இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ 77 நண்பர்களால் வழங்கப்பட்டது.  இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

 

Budget
Rs 460,000.00
Project Status
Completed