Washing Machine / Water Pump & Cloths for Iniya Vazhvu Illam, Mullaitivu

Beneficiary
Beneficiary
Project Date
2020-08-01
Type of Assistance
-
Description

முல்லத்தீவிலுள்ள இனிய வாழ்வு விசேட தேவையுள்ள சிறார்களின் இல்லத்தின் உடனடித்தேவைகளாக இருந்த நீர் இறைக்கும் இயந்திரம் , துவையல் இயந்திரம், அனைத்து சிறார்களுக்குமான ஆடைகள் வாங்குவதற்கான நிதி வழங்கப்பட்டது. ( ரூபா 222,842.72)

இதற்கான நிதி Let Us Help Now இனது கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. நிதியானது இல்லத்தின் வங்கியில் நேரடியாக வைப்புச்செய்யப்பட்டு அவர்களினது உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 222,842.00
Project Status
Completed