School supplies for Vanni homes

Beneficiary
Project Date
2019-12-31
Type of Assistance
-
Description

School Bags : 159
160 Page Single Rule Note Books :    1,632
160 Page Math Note Books :    576
120 Page CR Note Books :    720
Instrument Boxes :    151
Pencils  :    348
Pens :    300

2019 மார்கழி மாத செயற்றிட்டம் : வன்னி இல்ல சிறார்களுக்கான பாடசாலைப் பொருட்கள்
பாடசாலைப்பொருட்கள் 6 இல்லங்களைச்சேர்ந்த 159 சிறார்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 2020-01-05 ) அந்தந்த இல்ல நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டன. அவை தரமான பொருட்களாகவும் கொள்முதல் விலையிலும் பெறப்பட்டு வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட இல்லங்கள்
Gandhi Nilaya Children Home & Training Centre - Killnochchi 
Holy Family Girls' Child Development Center - Killnochchi 
Aropanam Boys' Child Development Center  - Killnochchi 
Pari Girls' Child Development Center - Mullaitivu
Anpu Boys' Child Development Center - Mullaitivu
Hindu Anpakam Children Home - Vavuniya
இதற்கான நிதியானது தன்னார்வ நண்பர்களால் மாதாந்தம் சிறு தொகை தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. மாதம் ஒரு இல்லத்திற்கான உடனடித்தேவைகைளை இவ்வாறு நிறைவுசெய்யவுள்ளோம். மனம் உடையோர் தொடர்புகொள்ள. info@letushelpnow.org
நாட்டிய ஆசிரியை மாலினி பரராஜசிங்கம் அவர்களின் 'தண்டை முழங்கு' இசை நடனவிழா மூலமாகவும்,  நாட்டிய ஆசிரியை ராஜினி மதி அவர்களின் நாட்டிய சமர்ப்பணா கலைக்கூடம் மூலமாகவும், மிருதங்க ஆசிரியர் நரேந்திரா தில்லையம்பலம் அவர்களின் நந்தி நுண்கலைக்கூடம் மூலமாகவும் இத்திட்டத்திற்கு மேலதிக நதியுதவி வழங்கினார்கள். அனைவருக்கும் தலை சாய்த்து நன்றி தெரிவிக்கின்றோம்.
தொடர்ந்து பயணிப்போம்

Budget
460,200 LKR
Project Status
Completed